Friday, March 5, 2021

முள் குத்திய ரோஜா பகுதி - 2

 நானும் ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்பினேன்.

‘குட்நைட்..’


ஒரு நிமிடத்தில் பதில் வந்தது.

‘வணக்கம் சார் ‘


‘ வணக்கம் மேடம். என்ன இன்னும் தூங்கலையா ?’


‘நோ. நீங்க. ?’


‘நான் கொஞ்சம் பிசியா இருந்துட்டேன். இப்போதான் படுக்கைக்கு வந்தேன் ‘


‘சாப்பிட்டிங்களா ?’


‘யெஸ்.. நீ ?’


‘நான் எட்டு மணிக்கே முடிச்சிட்டேன் ‘


‘ வெல்..! பாட்டி என்ன பண்றாங்க.?’


‘ பாட்டிலாம் தூங்கியாச்சு. உங்க மிஸஸ் என்ன பண்றாங்க..?’


‘ அவகளும் தூங்கிட்டாங்க’


‘சாரு தூங்கலையா ?’


‘ அதுக்குத்தானே வந்துருக்கேன் ‘


‘ ஓகே.. ஸ்லீப் வெல்..ஸார்..!’


‘ அது என்ன ஸார்.. ?’


‘ ஹா ஹா.. ஏன்..?’


‘ எனக்கது புடிக்கலே ‘


‘ ஓகே. வேற என்ன சொல்ல.?’


‘ மை நேம்.. நிரு..’


‘ பட் அயாம் யங்.. ஆல்ஸோ ‘


‘ நோ ப்ராப்ளம்..’


‘ ம்ம். ஓகே. ஐ டெல் யூ நிரு..’


‘ ம்ம்..! தட்ஸ் பெட்டர் !’


‘ தேங்க் யூ நிரு ‘


‘ யூ ஆர் வெல்கம். ! தென் சித்ரா கால் பண்ணாங்களா ?’


‘ அவ பண்ல. பட் நான் பண்ணேன்.’


‘ நான் கேட்டதா சொன்னியா ?’


‘ம்ம். உங்களை பத்திதான் ரொம்ப நேரம் பேசினோம். அவளுக்கு ரொம்ப சந்தோசம். இங்க வரப்ப உங்களை மீட் பண்றேனு சொல்லியிருக்கா


‘ எப்போ வருதாம்..?’


‘ ஸ்கூல் லீவ்ல.’


‘ மோஸ்ட் வெல்கம்.’


‘ ம்ம். ஷி இஸ் வெரி ஹேப்பி ‘


‘ ஓகே. யூ கோ டூ ஸ்லீப்..’


‘ ஏன்.. உங்களுக்கு தூக்கம் வந்திருச்சா ?’


‘ நான் இன்னும் கொஞ்சம்.. நேரம் ஆகும் ‘


‘ நானும்தான்.!’


‘ஸோ.. பேசலாம் ?’


‘ ஷ்யூர்..’


‘ நான் உன்ன ஒண்ணு கேக்கவா நிலா ?’


‘ வாட்..?’


‘நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை ?’


‘ நான் கல்யாணம் பண்ணிக்கலைனு யாரு சொன்னது ?’


‘ அபபோ..? ஆர் யூ மேரிட் ?’


‘ யெஸ்.. !’


‘ வெல். ஹஸ்பண்ட் ?’


‘ நத்திங்..’


‘ என்னது..?’


‘ ஹி இஸ் நத்திங்.. இன் தி வோர்ல்டு ‘


‘ வ்வாட்..?’


‘ ஹி இஸ் டெட்..’


நான் அதிர்ந்தேன்.

‘ஓ மை காட்.. எப்படி ?’


‘ஆக்ஸிடெண்ட்..’


‘ ஐ ஆம் வெரி ஸாரி. எப்போ ?’


‘ டூ இயர்ஸ் எகோ..’


‘ மை காட். ஸோ ஸாரி..!’


‘ இட்ஸ் ஒகே !’


‘ ஆர் யூ ஓகே ?’


‘ எஸ்.. ஐ ஆம் ஓகே. !’


‘ ஸோஸாரி நிலா.! நான் சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன். இந்த நேரத்துல உன் மனசை டிஸ்டர்ப் பண்ண நெனைக்கல.’


‘ நோ ப்ராப்ளம்.! ஐ ஆம் ஆல்ரைட்.!’


‘ எனக்கு கஷ்டமா இருக்கு. உனக்கு பின்னால இப்படி ஒரு கதை இருக்கும்னு நான் நினைச்சே பாக்கல..!’


‘ ம்ம் !’


‘ ஸாரி..!’


‘ ஹா.. ! இட்ஸ் ஓகே. ! நவ் யூ கோ டு ஸ்லீப்.. !’


‘ ஹேய்.. ஏன். ? நான் ஏதாவது.. ?’


‘ நோ.. நோ..! நீங்க பீல் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க. ! நீங்க அதைவே பேசினா.. நல்லாருக்குற என் மனசும் கெடும்.!எஸ்.. யூ ஆர் ரைட்..’


‘ஸோ.. !’


‘ தூங்கலாம்..!’


‘ ம்ம். ! குட் நைட் !’


‘ குட்நைட். ! ஸாரி நிலா..!’


‘ வொய் ஸாரி ?’


‘ உனக்கே தெரியும். அதை மறப்போம். நாளைக்கு பேசலாம். பை.. !’


‘ ம்ம். பை.. !!’


அப்பறம் நான் மெசேஜ் பண்ணவில்லை. அமைதியாகப் படுத்து விட்டேன். இவ்வளவு அழகாய் இருப்பவளின் பின்னால் இப்படி ஒரு சோகமா..? அவளைப் பற்றி இன்னும் அறிய மிகவும் ஆவலாக இருந்தது. ஆனால் பாவம்.. நான் கேட்டால் அவள் நினைவுகள் கிளறி விடப் படும். அது அவளுக்கு மிகப்பெரிய சோகமாக இருக்கும்.. !!


அப்பறம் அடுத்தடுத்து வந்த நாட்களில்.. அவளிடமிருந்து நான் சின்னச் சின்ன தகவல்களாக தெரிந்து கொண்டேன். அப்படியே பேசிப் பேசி.. நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். இரவு பதினொரு மணிக்கு மேல் தினமும் வாட்சப்பில் பேச ஆரம்பித்தேன். சில நாட்கள் அது ஒரு மணிவரை கூட நீளும். ஆனால் முதல் சந்திப்பிற்குப் பிறகு நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளாமல் இருந்தோம்.. !!


பத்து நாட்கள் கடந்து ஒரு நாள் இரவில் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு மூடாக இருந்தது.

‘நிலா.. எனக்கு உன்னை பாக்கணும் போலருக்கு ‘ என்றேன்.


‘ம்ம் !’


‘ ப்ளீஸ் சென்ட் மீ எ பிக்..’


உடனே வந்தது. நீலக் கலர் சுடிதாரில் அழகாய் இருந்தாள்.

‘வாவ்.. செம அழகு..’


‘ தேங்க்ஸ் ‘


‘ இது எப்போ எடுத்தது ?’


‘ டூ வீக்ஸ் எகோ ‘


‘ எனக்கு இப்பத்த பிக் வேணும் ‘


‘ஸாரி.. இதுக்கப்பறம் இன்னும் நான் செல்பி எடுத்துக்கலை.’


‘ இப்ப எடுத்து அனுப்பு.’


‘ இப்ப எப்படி. ? நான் நைட்டில இருக்கேன் ?’


‘ நோ ப்ராப்ளம். ! எனக்கு நீதான் முக்கியம் உன் ட்ரஸ் இல்ல! ‘


‘ஹேய்..’


‘ ஹோ.. ஸாரி ! எந்த ட்ரஸ்ஸாருந்தாலும் ஓகேதான். ‘


‘ம்ம் ‘


‘ ப்ளீஸ்..’


நைட்டியில் அவளது கழுத்துக்கு கீழே தெரியாதவாறு.. ஒரு படம் எடுத்து அனுப்பினாள். படுக்கையில் இருந்தாள். ! அவள் தலை முடி கலைந்திருந்தது. அதை ஒதுக்கி விட்டிருந்தாள். மேக்கப் இல்லாத அவள் முகத்தைப் பார்க்க.. எனக்கு ஆண்மை தடித்தது. எனா மனம் சஞ்சலத்தில் உழல ஆரம்பித்தது.!!


‘ நைஸ்.. ! ஸோ க்யூட்..! எப்படி பாத்தாலும் நீ ரொம்ப அழகா இருக்க.’


‘தேங்க்ஸ் ‘


‘ கழுத்துல என்ன ஒண்ணையுமே காணம் போலிருக்கு ?’


‘ கழுத்துல என்ன? ‘


‘ செயின். .?’


‘ கழட்டட்டேன்..’


‘ உன்னை வெறுங் கழுத்தா பாக்க ஒரு மாதிரி இருக்கு..’


‘ ஒரு மாதிரின்னா.. ?’


‘ தப்பால்லாம் இல்ல.. பட்.. அத எப்படி சொல்ல..’


‘ ம்ம். பரவால சொல்லுங்க.. ?’


‘ முடி எல்லாம் களைஞ்சு.. ம்ம்.. அப்படியே மனசு சுண்டுது..’


‘ எனனது.. ?’


‘ உன் அழகு..’


‘ ம்ம்.. சாருக்கு வேற ஏதோ நெனப்பு வருது போலருக்கு ?’


‘ அப்படியா என்ன நெனப்பு.. ?’


‘ பக்கத்துல இருப்பாங்க இல்ல. உங்க மிஸஸ்.. அவங்களை மறந்துட வேண்டாம்.. ஓகே ?’


‘ அப்படின்னா. ?’


‘ அப்படித்தான். !’


‘ நிலா..’


‘ம்ம் !’


‘நான் ஒண்ணு சொன்னா கோச்சுப்பியா.. ?’


‘ மொதல்ல சொல்லுங்க..?’


‘எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு ‘


‘ ம்ம் ‘


‘ ஐ லவ் யூ ஸோ மச்..’



No comments:

Post a Comment